சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா..

Published:

சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் சென்னை ஐஐடியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது

4,974 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் 145 பேருக்கு உறுதி, தொற்று பாதிப்பு சதவீதம் 2.9 ஆக உள்ளது.

images 19 4 - 2026
ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img