images 81 - 2026

ஜனாதிபதி ஒப்புதலுக்கு சென்ற நீட் விலக்கு மசோதா..

சற்றுமுன்

நீட் விலக்கு மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் இன்று சட்டபேரவையில் தெரிவித்தார்.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியுள்ளதாக, அவரின் தனி செயலாளர் தெரிவித்துள்ளார் என்று தெரிவித்த்தார். 

images 81 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.