இன்று தங்கம் சவரனுக்கு 38 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தங்கம் வாங்குவோரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4737க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ.4755 ஆக இருந்தது. கிராமுக்கு ரூ.18 குறைந்துள்ளது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.144 குறைந்து ரூ.37,896க்கு விற்பனை.
நேற்று மாலை நிலவரப்படி வெள்ளியின் விலை ரூ.64.20க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.0.50 குறைந்து ரூ.63.70 விற்பனை செய்யப்படுகின்றது.
