- Advertisements -
Home சற்றுமுன் கேஸ் சிலிண்டர் டெபாசிட் தொகை அதிகரிப்பு..

கேஸ் சிலிண்டர் டெபாசிட் தொகை அதிகரிப்பு..

- Advertisements -

சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்ந்துள்ள நிலையில் 14 கிலோ சிலிண்டர் தொலைந்து போனால் ரூ.2,650 அபராதம் விதிக்கப்படும். 5 கிலோ சிலிண்டர் தொலைந்து போனால் ரூ.1,400 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் டெபாசிட் தொகை ரூ.2,200 ஆக உயர்ந்துள்ளது.5 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு சிலிண்டர்களுக்கான இணைப்பை பெற ரூ.4,400 செலுத்த வேண்டும்.

இதேபோல், எரிவாயு சிலிண்டரன் ரெகுலேட்டர் விலையும் ரூ.550 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 14 கிலோ சிலிண்டர் தொலைந்து போனால் ரூ.2,650 அபராதம் விதிக்கப்படும். 5 கிலோ சிலிண்டர் தொலைந்து போனால் ரூ.1,400 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டரின் டெபாசிட் தொகை அதிகரிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

- Advertisements -

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + twelve =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.