DailyTamil News 8 30 2022 549802 1 - 2026

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி..

சற்றுமுன்
DailyTamil News 8 30 2022 549802 1 - 2026
848429 jammu33 - 2026

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ என்ற இடத்தில் உள்ள பள்ளத்தில் டாடா சுமோ கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.