சென்னையில் கரும்பு விவசாயிகள் கைது!

Published:

images 2023 02 17T171342.598 - 2026

சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரும்பு கொள்முதலில் டன்‌ ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். காவல்துறை தடுத்தும் அவர்கள் பேரணியைத் தொடர்ந்ததால் 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளை போலீசார் கைதுசெய்தனர்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img