964180 - 2026

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு..

சற்றுமுன்
964180 - 2026
#image_title

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.7) சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.45,120-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. தங்கம் விலை நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) வரலாறு காணாத அளவில் அதிகரித்து புதிய உச்சம் தொட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,640-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,064-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,200-ஆக இருக்கிறது.

Posts by Sakthi Paramasivan.k:

ALSO READ:  இந்திய விமானியின் சாகசத்தால் பயங்கரவாத செயலில் இருந்து காப்பாற்றப்பட்ட இஸ்ரேலியர்கள்!
Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam