பேஸ்புக் சமூக வலைத்தள சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தளத்தை இயக்க முடியவில்லை என்று பேஸ்புக் பயன்படுத்துவபவர்கள் டிவிட்டரில் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் இரண்டின் சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
To Read this news article in other Bharathiya Languages
பேஸ்புக் சேவையில் தடங்கல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari