செங்கோட்டை அருகே இளம்பெண் மாயமானார் போலீசார் தீவீர விசாரணை. செங்கோட்டை அருகேயுள்ள புளியரை வனத்துறை ஓய்வு இல்லம் பகுதியை சார்ந்தவர் வள்ளிநாயகம் இவரது மகள் லீலாவதி என்ற அனுஷ்கா (19)இவர் 12ஆம் வகுப்புவரை படித்துள்ளார்.நேற்றுமுன் தினம்காலை 7மணிக்கு அருகிலுள்ள தனது சகூதறி வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.மதியம் வரை வீடு திரும்பாததால் அவரது தாய்,தந்தைபல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர்.எங்கேயும் அவரைக் காணவில்லை உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை இதனைத்தொடர்ந்து அவரது தந்தை வள்ளிநாயகம் தனது மகளை காணவில்லை என புளியரை போலீசில் நேற்று புகார் செய்தார் புகாரைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடிவருகின்றனர்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari