அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நவாஸ் – மோடி சந்திப்பு ?

 
 
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அடுத்த ஆண்டு மார்ச்31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதிகளில் நடைபெறவுள்ள அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பிரதமர் மோடியும், சந்திக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது
 
அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பங்கேற்க இரு தலைவர்களுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளதால் அந்த மாநாட்டில் நவாசும் மோடியும், பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது.