கோயிலில் நடைபெற்ற… முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் திருமணம்!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
IMG 20181212 WA0018 - 2026

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மறைந்த செந்தூர் பாண்டியன் இளைய மகன் செங்கோட்டை நகர அதிமுக செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளியின் திருமணம் இன்று காலை இனிதே நடைபெற்றது.

செங்கோட்டையை அடுத்த இலஞ்சி குமார கோவிலில் கிருஷ்ண முரளியின் திருமணம் இன்று காலை நடைபெற்றது மணமக்களை பெருந்திரளான நண்பர்களும் அரசியல் பிரமுகர்களும் வந்திருந்து வாழ்த்தினர்

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.