19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

Published:

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வரும்  19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை அரையிறுதி போட்டியில்  இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 267 ரன்கள் எடுத்தது. 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய இலங்கை அணி  97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் இடையே நடந்த 5-வது இடத்திற்கான அரையிறுதியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Related articles

Recent articles

spot_img