ஜக்கு சின்னத்தில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி!

Published:

pudhucheri - 2026

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கே.நாராயணசாமி போட்டி இடுகிறார் என்று என். ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

வேட்பாளர் நாராயணசாமி ஜக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது என்.ஆர். காங்கிரஸ். அதிமுக., பாஜக., கூட்டணியின் சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி போட்டியிடுகிறார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Related articles

Recent articles

spot_img