“உதயசூரியன் உதித்த பின்னர்தான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்துள்ளது!” – மு.க.ஸ்டாலின்

Published:

11 July02 Stalin - 2026

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்பதை மக்களின் எழுச்சி காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பாஜக, மாநில அதிமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர் கூறியுள்ளார். மேலும், சென்னை கோட்டையில் திமுக ஆட்சி உதயமாக போகிறது. சேலம் மாவட்டம் திமுகவின் கோட்டை என்று கூறியுள்ளார்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img