கூட்டணிக் கட்சி போல் செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: ஸ்டாலின்

Published:

17 May16 M k stalin - 2026

தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளர்.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சி போல் தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரி பூசுவதா?

திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில் தீர்ப்புக்கு பிறகும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? எதிர்க்கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய சின்னங்கள் மறுக்கப்படுகின்றன.

ஆனால், பாஜக – அதிமுக கூட்டணியின் கட்சிகளுக்கு அங்கீகாரத்தை இழந்திருந்தாலும் அவர்கள் கேட்பதற்கு முன்னரே பழைய சின்னமே ஒதுக்கப்படுவது ஜனநாயகப் படுகொலை! – என்று தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img