மதுரை சித்திரைத் திருவிழா: பட்டாபிஷேகக் கோலத்தில் அன்னை மீனாட்சி!

Published:

meenakshiambal - 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 8- வது நாளான இன்று (15.4.19) மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் மற்றும் செங்கோலுடன் மீனாட்சி அம்மன் காட்சி அளித்தார்.

சித்திரை மாதம் முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் மதுரையை மீனாட்சி ஆட்சி புரிவதாக ஐதீகம்.

meenakshi ambikai - 2026

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img