திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் துணை சேர்மனாக 1996-2001 வரை இருந்தவர் குறும்பாலப்பேரியைச் சேர்ந்தவர் சுதன் இவர் தீவிர திமுக ஆதரவாளர் ,இவர் ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது ,பொதுவாக திமுகவினர் பொங்கல் பண்டிகை அன்றுதான் வாழ்த்து போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஓட்டுவார்கள் ,ஆனால் இவரோ புத்தாண்டு வாழ்த்து என்கிற பெயரில் திமுகவினர் மத்தியில் புதிய பரபரப்பை ஏற்ப்படுத்தி விட்டது இவர் ஒட்டியுள்ள போஸ்டரில் திமுக தலைமையை மு.அழகிரியோ ,தயாநிதி மாறனோ தான் ஏற்க வேண்டும் என்கிற தொனியில் அமைந்துள்ளது
Popular Categories



