ரசிகர்கள் அல்லாதோரையும் ஒருங்கிணைக்க புதிய இணையதளத்தையும், செயலியையும் தொடங்கி வைத்தார் ரஜினி.
www.rajinimandram.org என்ற இணையதளத்தில் இணைய ரசிகர்கள், தமிழக மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் rajinimandram என்ற செயலியையும் அவர் தொடங்கி வைத்தார். இதில் வாக்காளர்அடையாள அட்டை எண்ணை கொடுத்து சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



