புகழ்ச்சி… பொறுப்புணர்வை கூட்டுகிறது

Published:

தினந்தோறும் மோடி – புகழ்ச்சி… பொறுப்புணர்வை கூட்டுகிறது

நாட்டு மக்கள் அனைவரும் என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்து என்னை கொண்டாடுகின்றனர். இவற்றைப் பார்க்கும்போது நான் மேலும் என் ஓய்வை குறைத்துக்கொண்டு இந்த மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. என் பொறுப்பு மேலும் கூடியுள்ளது என்கிறார் நம் பிரதமர் மோடி அவர்கள்..

மேலும் பல வீடியோக்களுக்கு… www.shreetv.TV ஸ்ரீடிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவியில் பதிவு செய்யுங்கள்.. www.youtube.com/shreetv

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Related articles

Recent articles

spot_img