ஜூலை-1 முதல் சென்னையில் இருந்து புறப்படும் தென் மாவட்ட ரயில்களின் நேரத்தில் மாற்றம்!

train - 2026

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல ரயில்களின் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் ரயில்கள் இயக்கப்படும் புதிய அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர் – குருவாயூர் (எண்16127) எக்ஸ்பிரஸ் தினசரி காலை 8.15 மணிக்கு பதிலாக 8.25 மணிக்கு புறப்படும்.

தினசரி இரவு 7.50 மணிக்கு புறப்படும் எழும்பூர் -(16723) அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 8.10 மணிக்கும்,

தினசரி இரவு 8.10 மணிக்கு புறப்படும் எழும்பூர் – நெல்லை (12631) எக்ஸ்பிரஸ் ரெயில் இனி 7.50 மணிக்கு புறப்படும்.

தினசரி இரவு 10.40 மணிக்கு புறப்படும் எழும்பூர்-தஞ்சாவூர் (16865) உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.55 மணிக்கும்,

தினசரி இரவு 11 மணிக்கு புறப்படும் எழும்பூர்-சேலம் (22153) எக்ஸ்பிரஸ் ரெயில் 10.45 மணிக்கும்,

தினசரி மதியம் 3.30 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு-கச்சிகுடா (17652) எக்ஸ்பிரஸ் ரெயில் 3.20 மணிக்கும் புறப்படும்.

புதிய அட்டவணை வரும் ஜுலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் பல ரெயில்களின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டு உள்ளன.

இந்த தகவல்கள் அனைத்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

railway time change1 - 2026 railway time change2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories