தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணி மண்டபம் அமைக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

Published:

mk t - 2026

தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு திருவுருவ சிலையுடன் 50 லட்சம் செலவில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img