December 6, 2024, 5:52 PM
28.9 C
Chennai

அண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்

rajini

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புகைப்படம் அண்ணாத்தே. இப்படத்தில் ரஜினியோடு கீர்த்திசுரேஷ், குஷ்பு,மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஆனால், படப்பிடிப்பு துவங்கி ஒரு மாதத்திலேயே கொரோனா பரவல் துவங்கி விட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

rajini

இந்நிலையில், தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இதற்காக ரஜினி இன்று விமானம் மூலம் ஹைதராபாத் கிளம்பி சென்றார். விமான நிலையத்தில் அவர் விமானம் ஏறுவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

rajini

Source: Vellithirai News

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week