Fried Rice1 - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பொரித்த சாதம்!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
Fried Rice1 - 2026

பொரிச்ச சாதம்
தேவையான பொருட்கள்
வேகவைத்த சாதம் – மூன்று பேருக்கு
உருளைக்கிழங்கு – இரண்டு
தக்காளி – மூன்று
மாசிதூள் – ஒரு கோப்பை
மிளகாய்தூள் – இரண்டு கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – மூன்று கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கிழங்கு மிளகாய்தூள், மஞ்சள்தூள் போட்டு பொரிக்கவும்.
பின் அதனுடன் தக்காளியை போட்டு வதக்கி சாதத்தை போட்டு கிளறவும். நன்கு கிளறி கடைசியில் மாசி தூளை போட்டு எல்லாப்பக்கமும் சேர்த்து பிரட்டி சூடாக பரிமாறவும்.
முதல் நாள் சாதம் மீதம் இருந்தாலும் இப்படி செய்யலாம்