அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: மலேரியா, சருமம் வெளுக்க, சிவந்த உதடு, வியர்வை, தோல் சுருக்கம்..!

health tips - 2026

மலேரியா ஜூரத்திற்கு…

தேன், இஞ்சிசாறு, துளசி சாறு மூன்றையும் சம அளவு எடுத்து கலந்து
ஒரு நாளைக்கு மூன்று வேளை மூன்று நாள்கள் கொடுத்து வர
மலேரியா காய்ச்சல் ஓடி விடும்.

சிவந்த உதடுகளுக்கு…

வாடாத கொத்துமல்லி தழைச் சாற்றை இரவு படுக்கப் போகுமுன்
உதட்டில் தடவி வர ஏழெட்டு நாள்களில் உதடுகள் சிவக்கத் தொடங்கும்.

வியர்வை அதிகமாக இருந்தால்…

இஞ்சி சாறு.காக்கணஞ் செடியின் இலைச்சாறு தேன் இம்மூன்றையும்
சம அளவு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன்
அளவு சாப்பிட்டு வர அதிக வியர்வை தணிந்து விடும்.

தோலில் சுருக்கம் ஏற்படாமல் இருக்க…

காலையில் குளிப்பதற்கு முன் கடலை மாவு, ஆவாரம்பூ தூள், இவை
இரண்டையும் குழைத்து உடலில் பூசி அரைமணி நேரம் ஊறிக்
குளிக்க சருமம் மென்மை அடையும் சுருக்கமும் மறையும்.

சருமம் வெளுக்க…

உணவில் உப்பு, காரம் குறைக்க வேண்டும். எண்ணெய்ப் பொருளை
விலக்கவும். மஞ்சள்பொடி கலந்த நீரை தினமும் எட்டு தம்ளர்
குடிக்கவும். வேப்பிலை போட்டுக் காய்ச்சிய நீரில் குளிக்கவும்.
காலையில் எலுமிச்சம் பழச் சாற்றை நீரில் கலந்து உப்பு. சர்க்கரை
எதுவும் போடாமல் குடிக்கவும். தினமும் ஒரு வெங்காயத்தை தயிரில்
நறுக்கிப் போட்டு சாப்பாட்டிற்கு முன் சாப்பிடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories