பான்கார்டு: தவறான பெயர்களை திருத்த..!

pancard - 2026

அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு மிகவும் அவசியமான ஆவணமாகும்

பான் கார்டை பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. மேலும் தனிநபர் அல்லது நிறுவனங்களின் வரிப் பொறுப்பை மதிப்பிடுவதில் இன்றியமையாததாக இருக்கும் அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளையும் வருமான வரி ஆணையம் கண்காணிப்பதற்கும், வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகளைக் குறைப்பதற்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாகவும் பான் கார்டு கருதப்படுகிறது.

இதுதவிர பான் கார்டு பல சந்தர்ப்பங்களில் அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. அது வங்கியாக இருந்தாலும் அல்லது வேறு எந்த நிதி பரிவர்த்தனையாக இருந்தாலும், உங்கள் பான் எண்ணை வழங்குவது அவசியம்.
இருப்பினும், குடும்பப்பெயர்களை மாற்ற வேண்டும் எனில், சில நேரங்களில் உங்கள் பான் கார்டில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும்.

அந்த வகையில் உங்கள் வீட்டில் இருந்தபடியே பான் கார்டில் குடும்பப்பெயரை மாற்றுவதற்கான படிப்படியான செயல்முறையை தற்போது பார்க்கலாம்..

பான் கார்டில் உங்கள் பெயரை எப்படி திருத்துவது..?

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

https://nsdl.co.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்
‘Correction in Existing PAN’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
category-ஐ தேர்ந்தெடுக்கவும்
சரியான பெயர் மற்றும் சரியான எழுத்துப்பிழை கொண்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

அட்டைதாரர்கள் முகவரி அல்லது கடைசி பெயரை மாற்றுவதற்கு 110 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
Submit என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்..

புதுப்பிக்கப்பட்ட பான் கார்டு விண்ணப்பித்த நாளிலிருந்து 45 நாட்களில் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories