“எங்க அவ…?” என்ற ஷாரிக்கின் வசனத்தைப் பலபடிகள் விரைந்து நெகிழ்ந்து குழைந்து கடந்தது “இவளைப் பார்த்துக்கங்க… தனியா விட்டுடாதீங்க… சாப்பிட மாட்டா, தூங்க மாட்டா… (உங்க லட்சணமெல்லாம் வேற எனக்குத் தெரியும்!)” வசனம்…
“ஐஸ்வர்யா ஒரு குழந்தை. எனக்குள்ள இருந்த குழந்தையை விட்டுக்கொடுத்துதான் அந்தக் குழந்தைக்கு அம்மா மாதிரி நடந்துகிட்டேன்…”
ஒவ்வொரு தமிழனின் மன இருட்டு அறையிலும் முரட்டுக் குத்து…!
***
நல்லவேளை பிக்பாஸ் இந்த வாரம் ஐஸ்வர்யாவைக் காப்பாற்றி யாஷிகாவை வெளியேற்றி அதன்மூலம் டைடில் வின்னராக ஒரு தமிழச்சியை ஆக்கிவைத்தார்.
நமக்கெல்லாம் அவ்வளவுதான் தகுதி…!
#பிக்பாஸே மிக வென்றவர்
இன்னும் பல பிக்பாஸ் சீசன்களுக்கு என் வின்னர் யாஷிகாவே.
#பிக்பாஸ்2 #யாஷிகா
– ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் Jayashree Govindarajan




