கனமழை.. இங்கெல்லாம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Published:

rain - 2026

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது இதையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி – கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவு பிறப்பித்துள்ளார்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலைமுதல் கனமழை பெய்து வருகிறது. இதை யடுத்து ஆட்சியர் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளார்

தொடர் கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

கனமழை எதிரொலியாக சென்னை பல்கலைக் கழக தேர்வுகளை ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img