பரிசுத் தொகையை கஜா பாதிப்பு பள்ளிக்கு வழங்கிய உதவி ஆய்வாளர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
thirukkumar police - 2026

70 வது குடியரசு தின விழாவில் தமிழக அரசின் காந்தியடிகள் காவல் பதக்கம் பெற்ற இவர் உதவி ஆய்வாளர் திருக்குமார்.

பதக்கத்துடன் சேர்த்து 40 ஆயிரத்துக்கான காசோலையும் பெற்ற திருக்குமார், தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பள்ளிக்கு அதனை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.