குமரி மாவட்ட இந்து முன்னணி பிரார்த்தனைக் கூட்டத்தில்… வேண்டுதல்!

Published:

kanya kumari hm misa soman - 2026

இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் ஊடுருவியுள்ள பயங்கரவாத பங்களாதேஷ் முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் என்றும், நாடு முழுவதும் பதட்டமான சூழலை உருவாக்கி பொய் பிரச்சாரம் செய்து வரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் விஷம ஊடகங்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டும், தொடர் நாமாவளி பிரார்த்தனைகள் நடத்தப் பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மற்றும் கோட்ட செயலாளர் மிசா சோமன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா மாநில நிர்வாககுழு உறுப்பினர் மாயக்கூத்தன் கோட்ட தலைவர் தங்கமனோகர் மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன் அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Related articles

Recent articles

spot_img