அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி

Published:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப் மயில் மெட்ரிக் பள்ளி காவல்துறை,நகராட்சி  இணைந்து  வாகனங்களுக்கு எஞ்சின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.பணிக்கு ரோட்டரி தலைவர் தங்கத்துரை தலைமை வகித்தார்.அறந்தாங்கி டிஎஸ்பி பாலமுருகன் கமிசினர் முத்துகணேஷ்,நகர வங்கி தலைவர் ஆதிமோகனகுமார்,வருங்கால தலைவர் தவசீலன்,பட்டயதலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தண்ணீர் .இந்நிகழ்வில்
பொருளாளர் சரவணன்,நிர்வாகிகள் பார்த்திபன்,தாமஸ்,செல்வம்,விஜயசுந்தர்,சத்ரு,தீபக்,சுப்பு,சத்ருசங்காரவேல்சாமி,தியாகராசன்,ஆத்மா மதி,செந்தில்வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

567 1 - 2026

Related articles

Recent articles

spot_img