வந்தேறின்னு சொன்னல்ல… வந்த… எறிஞ்சோம்: சீமான் மீது செருப்பு வீச்சு

Published:

R.K. நகர் தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சீமான் ஓட்டு கேட்டு சன்ற போது சீமான் மீது செருப்பு வீசபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களை வந்தேறி என கூறிய சீமான் எதற்காக எங்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார் என அங்குள்ள மக்கள் ஆவேசமாக கூறினார்கள்.

சீமானை நோக்கி வீசப்பட்ட செருப்பு அவர் தலை மீது விழுந்தது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img