சொகுசு கார் பதிவு மோசடி வழக்கு: நடிகை அமலா பாலுக்கு சம்மன்

Published:

சொகுசு கார் பதிவு மோசடி வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நடிகை அமலா பாலுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.

முறைகேடாக புதுச்சேரியில் சொகுசு கார் வாங்கியதாக அமலா பால் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img