சென்னை ஆர்.கே.நகரில் இன்றுடன் பிரசாரம் நிறைவு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இன்றுடன் பிரசாரம் நிறை வடைகிறது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

20 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது.

நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனால் இன்று முழு வேகத்தில் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.