திருவண்ணாமலையில் அஞ்சலகம் மாற்றம்; நாளை திறப்பு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

திருவண்ணாமலையில் அஞ்சலம் இடம் மாற்றப் பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த அஞ்சலகம் இடமாற்றம் செய்யப்பட்டு, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திறக்கப் படுகிறது. நாளை மாலை மாவட்ட நீதிபதி அவர்கள் தலைமையில் இதற்கான திறப்புவிழா நடைபெறுகிறது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.