பள்ளி மாணவியை மிரட்டி தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை!

Published:

Chennai
Chennai

சென்னையில், சிறுமியை காதலிப்பதாக கூறி இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வகுப்பு படித்துவரும் அந்த சிறுமிக்கு, இளைஞர்கள் இருவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Related articles

Recent articles

spot_img