கலாம் பயின்ற பள்ளிக்குள் வர கமலுக்கு தடை

Published:

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கூடத்திற்குள் கமல்ஹாசன் வருவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

அரசியல் நோக்கத்தோடு பள்ளிக்கு வருவதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை என மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக புதிய அரசியல் கட்சி துவங்கும் நடிகர் கமல்ஹாசன் இன்று அப்துல் கலாமின் ஊரான ராமேஸ்வரத்தில் அவர் நினைவிடங்களுக்குச் சென்று அதன் பின்னர் மதுரை பொதுககூட்டங்களில் கலந்து கொள்ள திட்டம் இட்டிருந்தார்.

 

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

Related articles

Recent articles

spot_img