திருவண்ணாமலை நகைக்கடையில் இரண்டாவது நாளாக சோதனை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

திருவண்ணாமலையில் 3 நகைக்கடைகளில் 2ஆவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பரஸ்மல் ஜெயின் என்பவருக்கு சொந்தமான 2 நகைக்கடை, விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் அவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.