நெல்லையில் ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி

உள்ளூர் செய்திகள்

PANCHAYAT PRESIDENTS TRAINING-1 திருநெல்வேலி மாவட்டம் தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ஊராட்சி தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை தாங்கினார். டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு சுகாதார பாரத இயக்கம் மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்ட பணிகள் குறித்து ஊக்க பயிற்சி வழங்கப்பட்டது. ஊராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள ஊராட்சி தலைவர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.