தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பாஜக.,வுக்கு இல்லை: தண்டோரா போடும் தமிழிசை

Published:

tamilisai 2 - 2026

சென்னை: தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பாஜக.,வுக்கு சிறிதளவும் இல்லை என பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “காவிரில் தமிழக உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க, முனைப்பாக உள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும். அது பா.ஜ.க,வால் மட்டுமே முடியும். நெடுநாளைய பிரச்னையை உடனே தீர்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளன” என்று கூறினார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img