சிறுமியை கொடுமைப்படுத்திய அந்த 17 பேர்

Published:

child rape case 11 securities - 2026

மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 18பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அயனாவரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 18பேருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. 17 பேரை 15 நாள் சிறையில் அடைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் பெயர்:

1.முருகேஷ் – வயது 54
குடியிருப்பு தனியார் பாதுகாவலர் பணி செய்பவர்.( அயனாவரம்)

2. பரமசிவம் – வயது 60
லிப்ட் ஆபரேட்டர். ( அயனாவரம் )

3.ரவிக்குமார் – வயது 66
லிப்ட் ஆபரேட்டர் ( அயனாவரம் )

4.ஜெய்கணேஷ் – வயது 23
பிளம்பர் – ( அயனாவரம் )

5.பாபு – வயது 36
லிப்ட் ஆபரேட்டர்
(ஓட்டேரி)

6.பழனி – வயது 40
தனியார் பாதுகாவலர்
(புளியந்தோப்பு)

7.தீன தயாளன் – வயது 50
லிப்ட் ஆபரேட்டர்.
( அயனாவரம் )

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

8.அபிஷேக் – வயது 23
தனியார் பாதுகாவலர்
( அயனாவரம் )

9.சுகுமாரன் – வயது 60
தனியார் பாதுகாவலர்
( கதின்மேடு )

10. இறால் பிராஷ் – வயது 58
தனியார் பாதுகாவலர்
(பெரம்பூர் )

11. ராஜா – வயது 32
பிளம்பர்
( அயனாவரம் )

12. சூரியா – வயது 23
பிளம்பர்
( புளியந்தோப்பு )

13. சுரேஷ் – வயது 32
பிளாம்பர் இரண்டு மாதத்திற்கு முன் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.
( கொளத்தூர் )

14. ஜெயராமன் – வயது 26
எலக்ட்ரிஷன் இரண்டு வருடத்திற்கு முன்பு பணியில் இருந்து நின்றுவிட்டார்.
( கொடுங்கையூர் )

15. ராஜசேகர் – வயது 40
அவுஸ் கீப்பிங்
( அயனாவரம் )

16. குணசேகர் – வயது 55
கார்டன் வேலை
( அயனாவரம் )

17. சீனிவாசன் – வயது 45
லிப்ட் மேன்
( அயனாவரம் )

18. உமாபதி – வயது 42
தனியார் பாதுகாவலர்
( எம்.கே.பி.நகர் – வியாசர்பாடி )..

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img