திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உலோக சிலை திருமேனி பாதுகாப்பகத்தில் மூன்றாம் கட்டமாக சிலை கடத்தல் தடுப்பு துறையினர் மற்றும் மத்திய தொல்லியியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பி ராஜன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் ஆய்வு தொடங்கினர்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- திருவாரூர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரின் ஆய்வு!

