திமுக அதர்மிகளால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவி யாதவப் பெண்..!

உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

narmatha srirangam - 2026

திமுக காங்கிரஸ் அதர்மிகளால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவி யாதவப் பெண்!

கிருஷ்ணரை கொச்சைப்படுத்தி திக வீரமணி பேசியதை தட்டிக் கேட்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் கோவில் முன் பக்தர்களின் காலணிகளை சுத்தம் செய்து அமைதியான முறையில் பிரச்சாரம் செய்த அப்பாவி யாதவ சமூதாய பெண்ணான திருமதி.நர்மதா நந்தக்குமார் யாதவ் அவர்களை பொய் வழக்குகள் கொடுத்து 3 பிரிவுகளில் கைது செய்ய தூண்டியிருக்கிரார்கள் தி.மு.க, தி.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர்.

திருமதி. நர்மதா நந்தக்குமார் யாதவ் சென்னை முகப்பேரைச் சேர்ந்த யாதவப் பெண். கிருஷ்ணர் மீது மிகுந்த பக்திக் கொண்டு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி கிருஷ்ண ஜெயந்தி விழா போன்ற நிகழ்வுகளை தான் வசிக்கும் பகுதியில் சிறப்பாக கொண்டாடி வருபவர்.

தி.மு.க, தி.க மற்றும் காங்கிரஸ் கொடுத்த பொய் புகாரில் தற்போது திருச்சி சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். திருச்சி இந்து உணர்வாளர்கள் மற்றும் யாதவ சொந்தங்கள் திருமதி. நர்மதா நந்தக்குமார் யாதவ் அவர்களை திருச்சி சிறையில் சந்தித்து தேவையான உதவிகளை செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்..

கிருஷ்ணரை அவமதித்த திமுக கூட்டணியை தோற்கச் செய்யுங்கள் என்று செருப்பு துடைத்து போராட்டம் செய்யும் பெண்.

ராஜ கண்ணப்பன் அந்த கூட்டணிக்கு வாக்குக் கேட்கிறான்….

~ அப்பாவி யாதவன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.