வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் முகாம்

Published:

வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் முகாம் தேசிய வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் மற்றும் தகவல்களை உறுதிபடுத்துதல் முகாம் கீழப்பாவூர் நாடார் இந்து உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ,ரேசன் கார்டுகளை இணைப்பது மற்றும் சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ள பணியாளர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கினார். உடன் மாவட்ட கவுன்சிலர் சேர்மப்பாண்டி, நகர கழகச் செயலாளர் பாஸ்கர், மேலவை பிரதிநிதி ஜெயராமன், தீப்பொறி அப்பாத்துரை, பி .எஸ்.என்.எல். ஆலோசனைக் குழு உறுப்பினர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தி ; செ.பிரமநாயகம், தென்காசி 6be70727558900a4ae4c78502ad4e3e4 - 2026

Related articles

Recent articles

spot_img