கோவையில் கைதான 3 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்

Published:

coimbatore - 2026

ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது

ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட உசேன், ஷேக், ஷாஜகான் ஆகியோருக்கு 5 நாள் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பில் இளைஞர்களை சேர்க்க மூளைச்சலவை செய்த வழக்கில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, மூன்று பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img