December 8, 2025, 2:42 PM
28.2 C
Chennai

திராவிட அயோக்கியர்களிடம் இருந்து தமிழகத்தை காப்பாத்துங்க மோடி ஐயா.. ப்ளீஸ்!

modi varanasi - 2025

நரேந்திரமோடி ஐயா…

நீங்கள் தமிழ்மொழி தொடங்கி தமிழ்நாட்டு மன்னர்கள் வரை புகழ்ந்தீர்கள்

எங்கள் வள்ளுவனையும் பாரதியையும் நாடு முழுக்க எல்லா மொழிகளிலும் படிக்க வைத்தீர்கள்

எங்கள் ராஜேந்திரசோழன் பெயரை மும்பை துறைமுகத்துக்கு சூட்டினீர்கள்

எங்கள் வள்ளுவனுக்கு கங்கைக் கரையில் சிலை அமைத்து பெருமை படுத்தினீர்கள்

வடநாட்டு மாணவர்களிடம் தமிழ்நாடு பற்றியும் தமிழ்மொழி பற்றியும் பெருமையாகச் சொன்னீர்கள்

இங்கே வந்தபோதெல்லாம் தமிழில் பேசினீர்கள்

முத்ரா தொழிற்கடன் தொடங்கி கழிப்பறை கட்ட மானியம் வரைக்கும் மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் அதிகம் பயனடைந்தது தமிழகம்தான்.

தமிழ்நாட்டை திருடர் ஆண்டு. கரன்டே இல்லாமல் இருட்டில் கிடந்த எங்களுக்கு மின்னொளி தந்து பெரிய கடன் சுமையில் இருந்த மின்வாரிய கடனையும் 20ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தீர்கள்.

ஆட்சி அமைக்கும் அளவுக்கு பலமான வாக்கு வங்கி உள்ள கர்நாடகாவில் அந்த மக்களின் எதிர்ப்பையும் மீறி எங்களுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தந்தீர்கள்.

மழை பொய்த்தால் அதிலும் பிரச்சினை வரும் என்பதால் 60 ஆயிரம் கோடி செலவில் கோதாவரியை தமிழக காவிரியோடு இணைக்கப் போகிறீர்கள்

காங்கிரஸ் திமுக கூட்டாக சேர்ந்து தடைவிதித்த ஜல்லிக்கட்டை எங்களுக்காக அவசர சட்டம் கொண்டுவந்து நடத்தி வைத்தீர்கள்

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடாமல் பார்த்துக் கொண்டீர்கள்

இலங்கை சிறையில் தூக்கு மேடைக்குச் சென்ற ஐந்து தமிழர்களை காப்பாற்றி கொண்டு வந்தீர்கள்

இஸ்ரோ தலைவர் தமிழர், ரிசர்வ்பேங்க் இயக்குனர் தமிழர், மத்திய நிதி ஆலோசகர் தமிழர், நிதியமைச்சர் தமிழர் இப்போ பிரதமர் அலுவலக தலைமைச் செயலரும் ஒரு தமிழர் என நியமித்து தமிழர்களின் திறமைக்கு முழு மரியாதை செய்தீர்கள்.

75% கிராமப்புற மாணவர்கள் மட்டுமே பயன்பெறும் முழுவதும் இலவசமான நவோதயா பள்ளிகளை இங்கே திறக்க நீதிமன்ற அனுமதியோடு காத்துக் கொண்டிருக்கிறீர்கள்
(ஒரு பள்ளிக்கு 20 கோடி)

சர்வதேச தரத்துடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்போகிறீர்கள்

இப்படி ஏகப்பட்ட நலத்திட்டங்கள். (இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு மட்டும் செய்த நன்மைகளில் வெறும் 10% தான்)

இவ்வளவு செய்தும் தங்களின் அரசியல் பிழைப்புக்காக உங்களை தமிழ்நாட்டுக்கு வில்லன் போல இங்கே சித்தரிக்கிறார்கள்

நீங்களும் திருந்தி மெதுவா வழி விடுவாங்கனு நம்பி ரொம்பவும் சகிப்புத்தன்மையோடு இருக்கிங்க

இது சரிவராது. தமிழ்நாடு வேற மாதிரி. இங்கே கருணாவோட அழிச்சாட்டியத்துக்கும் ஜெயாவுடைய ஆணவத்துக்கும் அடங்கி அவர்களுக்கு அடிமையா வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்

நேர்மறை அரசியல் இங்கே அவ்வளவா எடுபடாது. இங்க அடிச்சாத்தான் எம்ஜியார்… இல்லனா நம்பியார்னு காலங்காலமா சினிமா … சாராயம்…  இலவசம்… இனவாத அடிமைத்தனத்தில் ஊறியவர்கள் ஏராளம்

இவர்களுக்கு எப்பவும் அதி்ரடி அரசியல்தான் சரிபட்டு வரும்.
இவனுங்க உங்களை இவ்வளவு கேவலமா பேசி திரிந்தும் ஞானிபோல பொறுமையா எப்படி ஐயா இருக்கிங்க?

இப்படியே விட்டால் திருந்திடுவாங்கனு தயவுசெய்து நினக்காதீங்க … இவனுங்க அடிக்கடி சொல்வதுபோல பாசிசம்னா என்னனு ஒரு ஆறுமாசத்துக்கு காட்டுங்க போதும் …

தயவுசெய்து இனிமேலாவது இவனுங்ககிட்ட இரக்கம் காட்டுறதை விட்டுட்டு எதிர்த்து ஒடுக்கும் வேலையை செய்யுங்கள்

நல்லவர்கள் நாட்டுப்பற்று உள்ளவர்கள் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கோம்

இனிமே எவன் பொய்சொல்லி கத்துனாலும் அவனை அடுத்த நொடியே அள்ளிட்டுபோய் அடக்கம் பண்ணிடுங்க ப்ளீஸ்

நரேந்திரமோடி ஐயா எங்கள் தமிழ்நாட்டை இந்த திராவிட அயோக்கிய பயலுங்களிடமிருந்து காப்பாத்துங்க.

இப்படிக்கு

  • தமிழ்நாடு அப்பாவிகள்

(சமூக வலைதளத்தில் உலா வரும் கோரிக்கை)

4 COMMENTS

  1. தினசரி பத்திரிக்கையே, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பிரதம மந்திரிக்கு அனுப்பினால் சிறப்பாயிருக்குமே ! செய்ய சொல்லுங்கள்.

  2. <>இந்த பிச்சைக்கார பய வெப்சைட் – டை, திமுக IT wing ல சொல்லி தூக்க சொல்றேன்.. உள்ளே தூக்கி வச்சால் தான் அடங்குவான் போல.<> இந்த மிரட்டல் FACEBOOK மூலம் எனக்கு வந்தது. ஸ்ரீராம் சார் அப்படி செய்தால் என்ன செய்வீர்கள் ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories