சூதாட்டம் 6 பேர் கைது

Published:

பாவூர்சத்திரம்
பாவூர்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  ஜெய்சங்கர் உள்ளிட்ட  காவல்துறையினர் நாகல்குளம் பகுதியில் ரோந்து சென்ற போது ஊரின் ஒதுக்குப்புறம் உள்ள கோவில் மைதானத்தில் பணம் வைத்து சூதாடியதாக நாகல்குளத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (46), கணபதி (51), காசிப்பாண்டி (33), முருகன் (46), மருதையா (60), வெள்ளியப்பன் (66) உள்ளிட்ட  6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related articles

Recent articles

spot_img