பற்றி எரிந்த தலமரம்; பதறிப்போன பக்தர்கள்

உரத்த சிந்தனை சென்னை தமிழகம் புகார் பெட்டி

ஆடல்வல்லான் நடராசப் பெருமான் திருநடம் புரியும் பஞ்ச சபையில் ஒன்றான திருவாலங்காட்டின் வண்டார்குழலி சமேத வடவாரண்யேஸ்வரர் திருக்கோவில் ஸ்தலவிருட்சத்தில் தீ பற்றியது.

ஏற்கனவே பஞ்ச சபையில் ஒன்றான மதுரையில் சென்ற வாரம் தீ பற்றிய நேரத்தில் இன்று திருவாலங்காட்டில் இப்படி நேர்ந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..

சமீபத்தில் திருவாலங்காட்டில் பக்தர்கள் எதிர்ப்பையும் மீறி சிவாகம, சில்ப சாஸ்திர விரோதமாக அறநிலையத்துறை திருவாலங்காட்டில் சிவாலய மதிலை உடைத்து வாயில் எழுப்பியது குறிப்பிடத்தக்கது….

1 thought on “பற்றி எரிந்த தலமரம்; பதறிப்போன பக்தர்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.