Breaking News
வடகிழக்குப் பருவமழை 9 சதம் குறைவு!
வடகிழக்குப் பருவமழை தற்போது வரையில் 9 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது!
ஓடிப்போன மைனர் மகளை தீவைத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தாயால் பரபரப்பு.!
தாயுக்கும், மகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்ததால் இளம்பெண் மீது மண்ணெண் ணெய் ஊற்றி தீவைத்த அவரது தாயார் தன் மீதும் மண் ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொண்டார்.
குடிகார கணவன் கைவிட்டதால் துாக்கில் தொங்கிய புதுப்பெண்.!
சில நாட்களுக்கு முன் சாலிகிராமத்திற்கு கணவனை பார்க்கச் சென்ற ராதாவை, பாலாஜியும், அவரது தந்தையும் அடித்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில்தான் வீட்டில் தனியாக இருந்த ராதா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இணைப்பு தூள்தூளாகும்- ஜெயகுமார்! பூஜ்ஜியத்துடன் சேர்ந்த பூஜ்ஜியம்- உதயகுமார்!
ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் தான் அது நம்பர். ஆனால் இங்கு யார் ஒன்று என நான் சொல்ல மாட்டேன் என ஒரு புதிரையும் போட்டுள்ளார்!
அப்போலோவில் டாக்டர் ராமதாஸ்! நலம் விசாரித்த எடப்பாடியார்!
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாஸை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.
வேலுாருக்கு நான் தத்துப்பிள்ளை கதிர்ஆனந்த் எம்.பி.!
என்னை வேலூர் மக்களுக்கு தத்து கொடுத்துவிட்டேன் என்று, இன்றல்ல எப்போது நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேனோ அப்போதே அப்பா கூறிவிட்டார்.
புதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.,க்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
நர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.!
அந்த வழியே சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் காதலா்கள் இருவரும் கைகளை ஒன்றாக கோர்த்தபடி கண்களை மூடிக்கொண்டு எதிரே வந்த விரைவு இரயில் முன் ஒன்றாக பாய்ந்துள்ளனர்.
சொத்துவரி … பழைய நடைமுறையே பின்பற்றப் படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.
இந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.
டிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.!
சபரிமலைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதியை முன்னிட்டு, டிசம்பர் 1ந்தேதி முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை 44 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று மட்டும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்க்கலாம் ஏன்?
மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில் வளாகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் உலக பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.