Breaking News
அப்போலோவில் டாக்டர் ராமதாஸ்! நலம் விசாரித்த எடப்பாடியார்!
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாஸை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.
வேலுாருக்கு நான் தத்துப்பிள்ளை கதிர்ஆனந்த் எம்.பி.!
என்னை வேலூர் மக்களுக்கு தத்து கொடுத்துவிட்டேன் என்று, இன்றல்ல எப்போது நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேனோ அப்போதே அப்பா கூறிவிட்டார்.
புதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.,க்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
நர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.!
அந்த வழியே சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் காதலா்கள் இருவரும் கைகளை ஒன்றாக கோர்த்தபடி கண்களை மூடிக்கொண்டு எதிரே வந்த விரைவு இரயில் முன் ஒன்றாக பாய்ந்துள்ளனர்.
சொத்துவரி … பழைய நடைமுறையே பின்பற்றப் படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.
இந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.
டிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.!
சபரிமலைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதியை முன்னிட்டு, டிசம்பர் 1ந்தேதி முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை 44 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று மட்டும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்க்கலாம் ஏன்?
மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில் வளாகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் உலக பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘சூப்பர் ஸ்டார்’ ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்!
எடப்பாடியார் குறித்த கருத்துக்கு ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறது அதிமுக நமது அம்மா நாளேட்டில்
முதல் முறையாக குழந்தைகள் பாதுகாப்பு அறைகளுடன் கூடிய காவல்நிலையம் திறப்பு.!
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சித்தலைவர், 'காவல் நிலையம் வரும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்க மகளிர் காவல் நிலையத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
டிச.2க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
உறுதியானது உள்ளாட்சித் தேர்தல்!டிசம்பர் 2ந் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் - உச்சநீதிமன்றத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையம் மனு!
பேஸ்புக்கில் திருமா.,வை விமர்சித்ததற்காக… பத்திரிகை ஆசிரியர் மீது விசிக.,வினர் கொடூர தாக்குதல்!?
ராணிப்பேட்டையில், கலைஞர் பாதை என்ற பத்திரிகையின் ஆசிரியரை கண்மூடித்தனமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியதாகக் கூறப் படுகிறது.