அப்போலோவில் டாக்டர் ராமதாஸ்! நலம் விசாரித்த எடப்பாடியார்!

Published:

ramadoss - 2026

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாஸை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் காய்ச்சல் காரணமாக ஆயிரம் விளக்கு அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு 7 மணி அளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது!

காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img